Monday, October 25, 2010

தடயங்கள்

தடயங்கள் ஏதுமிண்டி காண வந்தேன் உன்னை
அனால் நான்  கண்டவை அனைத்தும் தடயங்களே !
அன்று,
நீயோ வெஹு தூரத்தில்-
பார்வைக்கு கூட கிடைத்த் தில்லை!
இன்றோ,
கை எட்டும் தூரத்தில் நீ-
அனால் என் கைகள் தான் அசையவில்லை !

Sunday, September 26, 2010

வண்ணத்து பூச்சி

வண்ணத்து பூச்சி -
வர்ணங்களின் நேழிர்ச்சி
பிறப்போ முட்டை வடிவில்
வந்தாய் விண்ணில் புழுவாகி
அனால் நீ உன் உருவம் பெற்றிட
தவமாய் கிடந்தாய் உறைபோட்டு